அனைவருக்கும் வணக்கம்,
PMSYM அமைப்புசாரா தொழிலாளருக்கான ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் பதிவு செய்ய ஆரம்பிக்கவும்.
குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை -ரூ 3000/-
தகுதியான நபர்கள்:-
1. மாத வருமானம் ரூ 15000/- க்குள் இருக்க வேண்டும்.
2. வயது 18 - 40 க்குள் இருக்க வேண்டும்.
3. NPS/EPFO/ESIC இந்த திட்டத்தில் இருக்கக்கூடாது.
4. வருமான வரி செலுத்தும் நபர்களாக இருக்கக்கூடாது.
தேவைப்படும் ஆவணங்கள்:-
1. eShram பதிவு எண் (UAN )
2. ஆதார் எண்
3. வங்கி கணக்கு புத்தகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக